Monday, May 16, 2011

சமூக ஆர்வலர்கள் பற்றிய தகவல்கள் இங்கே.

சமூக ஆர்வலர்கள் பற்றிய தகவல்கள் இங்கே.

1.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%...
*நாராயணன் கிருஷ்ணன்* (Narayanan Krishnan) (பிறப்பு 1981)
தமிழ்நாட்டின்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%...>
மதுரை<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%...>நகரில்
வாழும் ஓர் சமூக சேவகர். கூடுதல் ஊதியம் தந்த தனது உணவக சமையல் தொழிலை
கைவிட்டு ஆதரவற்ற, தெருவோர மனிதர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதை
முழுநேரப்பணியாகக்
கொண்டவர்[1]<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%...>
.

http://ithumadurai.blogspot.com/2010/05/blog-post_08.html


2.*தேனூர் சிவாஜி

*படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில்
சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு
லட்சம்...

பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென
வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.

`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள்
வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில்
வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார்
செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு
செய்தார்.
http://www.thamizhstudio.com/paditthadhil_2.htm




3. வெளிச்சம் ஷெரின்
http://velichamstudents.blogspot.com/

http://velichamedu.wordpress.com/









4. திரு.சகாயம்.
http://www.perumalmurugan.com/search/label/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B...



உங்களுக்கு தெரிந்தவர்கள் பற்றியும் தகவல் தந்திடுங்கள்.. இணைப்போம் இங்கே..

















No comments:

Post a Comment